மத்திய அரசின் NHAI வில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை| NHAI Recruitment 2023 :

nhai recruitmnet 2023

மத்திய அரசின் NHAI வில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை| NHAI Recruitment 2023

மத்திய அரசின் NHAI (National Highway Authority Of India) காலியாக உள்ள Advisor, Joint Advisor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் New Delhi இல் Contract அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் NHAI Recruitment 2023 அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

NHAI Recruitment 2023 Notification Details

Organization National Highway Authority Of India
Education qualificationAny Degree
Age LimitUpto 65 Yrs
Job LocationNew Delhi
Job CategoryAdvisor, Joint Advisor
No Of Vacancies18
Job DurationOne Year
SalaryRs. 90,000 – Rs.1,75,000/-
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Advisor1
Joint Advisor17
Post NameSalary Per Month
Advisor Rs. 1,60,000 – 1,75,000/-
Joint AdvisorRs. 90,000 – 1,25,000/-

கல்வித்தகுதி

NHAI Recruitmnet 2023 இன் Apprentice, Joint Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க Any Degree முடித்திருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட அளவு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 65 வரை இருக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

NHAI Recruitment 2023 விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • NHAI Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபாத்துக்கொள்ளவும்.
  • கடைசி தேதி முடிவதற்குள் தங்களின் விண்ணப்பத்தை Official Website மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

NHAI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 06-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04-01-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment