நேர்காணல் மூலமாக மத்திய அரசின் NHAI வில் வேலைவாய்ப்பு! சம்பளம் 40,000

NHAI Recruitment 2023

நேர்காணல் மூலமாக மத்திய அரசின் NHAI வில் வேலைவாய்ப்பு! சம்பளம் 40,000

மத்திய அரசின் NHAI புதிய வேலவைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக NHAI வில் காலியாக உள்ள Inquiry Officers பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் New Delhi இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

NHAI Recruitment 2023 Notification Details

Organization NHAI
Education qualificationAny Degree
Age LimitAs per the Notification
Job LocationNew Delhi
Job CategoryInquiry Officer
No Of Vacancies1
SalaryRs.40,000/-
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply22/01/2024

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Inquiry Officer1

62,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் பணி!

Post NameSalary Per Month
Inquiry Officer Rs.40,000/-

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Inquiry OfficerAny Degree with Working Experience

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

50,000 மாத சம்பளத்தில் மத்திய அரசின் SAI இல் வேலைவாய்ப்பு!

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

NHAI Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • NHAI Recruitment 2023 பணியிடங்களுக்கான online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://nhai.gov.in இல் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
    • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும். .
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

NHAI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 22-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE LINK

APPLY ONLINE LINK

Leave a Comment