NHSRC Recruitment 2023 |1,17,000 சம்பளத்தில் மத்திய அரசின் NHSRC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் உள்ளே!

NHSRC Recruitment 2023 : NHSRC (National Health Systems Resource Centre ) மத்திய அரசு நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக NHSRC இன் NEW Delhi அலுவலகத்தில் காலியாக உள்ள Lead Consultant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 29/09/2023 உள் விண்ணப்பிக்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NHSRC Recruitment 2023

NHSRC Recruitment 2023 Notification Details

Organization NHSRC
JOB CategoryLead Consultant
Salary1,30,000 – 1,70,000
No. of vacancies01
Job LocationNew Delhi
Apply Mode Online
Selection ProcessWritten Test & Personal Interview
Official Website www.nhsrcindia.gov.in
AddressNIHFW Campus, Baba Gangnath Marg, Munirka, New Delhi 110067 :

மொத்த காலிப்பணியிடம் – 01

Lead Consultant பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் MBBS, BDS, BAMS, BHMS (Post Graduate) முடித்திருக்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்

NHSRC நிறுவனத்தின் Lead Consultant பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,70,000 வரை வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Written Test மற்றும் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

NHSRC Lead Consultant Recruitment 2023 பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் recruitment.nhsrcinida.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கடைசி தேதி முடிவதற்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

NHSRC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 6-09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் :29 -09-2023

Official Notification PDF

Online Application Link

Leave a Comment