தேசிய புலனாய்வு நிறுவனம் NIA வில் டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர்ஆண வேலை- மாதம் 1,12,000 வரை ஊதியம்!

NIA Recruitment 2023 : தேசிய புலனாய்வு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகிஉள்ளது. NIA (National Investigation Agency)யில் காலியாக உள்ள  Sub Inspector, Inspector பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ANY Degree படித்திருக்கவேண்டும். மேலும் தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். NIA Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுவதுமாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NIA Recruitment 2023

NIA Recruitment 2023 Notification Details

NIA (தேசிய புலனாய்வு நிறுவனம்) பணிபுரிய தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த NIA Recruitment 2023 விண்ணப்பிக்கல்லம். மேலும் NIA Recruitment 2023 Job salary, NIA Recruitment Job Description,NIA Recruitment Job location,NIA Recruitment Job Age Limit,NIA Recruitment Job Application Fee, NIA RecruitmentJob Selection Process,NIA Recruitment Job How to apply போன்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Chennai Metro வில் டிகிரி முடித்தவர்களுக்கு 80,000 மாத சம்பளத்தில் வேலை

JOB CATEGORY Sub Inspector, Inspector
https://www.nia.gov.in
Salary ரூ. 29,000 – ரூ. 1,12,400
Education qualificationAny Degree
No. of vacancies97
Job LocationAll Over India
Age LimitAs, per the NIA Recruitment 2023 Maximum Age limit was 56
Apply ModeOnline
Selection ProcessWritten Test & Interview
Application FeeNil
Postal AddressSP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003

மொத்தகாலிப்பணியிடம் : 97

மத்திய அரசில் Degree முடித்தவர்களுக்கு அற்புதமான வேலை

வயது வரம்பு

NIA Recruitment 2023 கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 56இக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு NIA Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதியம்

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் NIA Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Online முறையில் விண்ணப்பிக்கல்லம். மேலும் விவரங்களுக்கு NIA Recruitment Official Notification ஐ பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Written Test மற்றும் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். தேர்வு முறை பற்றிய முழு விவரங்களுக்கு NIA Official Notification ஐ பார்க்கவும்.

NIA Recruitment 2023 Important Dates & Notification Details

NIA Recruitment 2023 FAQ

How many vacancies are available on NIA Recruitment 2023?

97 vacancies are available on NIA Recruitment 2023

What is the education qualification for NIA Recruitment 2023?

Any degree

இதோ வந்தாச்சு TNPSC இன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வங்கியில் பணிபுரிய விருப்பமா! INDIAN BANK இன் புதிய அறிவிப்பு வந்தாச்சு

Leave a Comment