NIA Recruitment 2023! தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

NIA Recruitment 2023: மத்திய அரசின் தேசிய புலனாய்வு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  Technical Forensic Psychologist, Finger Print Expert, Explosive Expert, Cyber Forensic Examiner, Biology Expert, Crime Scene Assistant and Photographer ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 24 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. NIA Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

nia recruitment 2023

NIA Recruitment 2023 Notification Details

JOB CATEGORYTechnical Forensic Psychologist, Finger Print Expert, Explosive Expert, Cyber Forensic Examiner, Biology Expert, Crime Scene Assistant and Photographer
Official Websitewww.nia.gov.in
SalaryRs.112400Rs. 177500
Education qualificationPost Graduate
No. of vacancies24
Job LocationAll Over India
Apply ModeOffline/ Postal
Selection ProcessDeputation/Absorption Basis

மொத்த காலிப்பணியிடம்24

ரயில்வேயில் டிப்ளோமா முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 312 காலிப்பணியிடங்கள் உள்ளன!

கல்வித்தகுதி

NIA Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி கீழவருமாறு

  • Technical Forensic Psychologists –  Master’s degree in Criminology or Clinical Psychology
  •  Finger Print, Expert-  B.Sc. Degree in Chemistry or M.Sc. Degree in Forensic
  •  Explosive Expert- Masters Degree in Science or M.Sc. Degree in Forensic Science
  •  Cyber Forensic Examiner- B.E/ B.Tech

மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஊதிய விவரம்

NIA Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் சம்பளம் வேலைகு ஏற்ப மாறுபடும்.  Level-06 (Rs.35400 to 112400) to Level-10 (Rs.56100 to 177500).

விண்ணபிக்கும் முறை

மத்திய அரசுப் பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் NIA Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள நபர்கள் Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணக்களுடன் தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! மாதம் சம்பளம் 80,000

NIA Recruitment 2023 Important Dates & Apply Link

NIA Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for NIA Recruitment 2023?

24 vacancy’s are available for the NIA Recruitment

Is there any experience required for the above job vacancy?

Yes, the candidate should have 03 years vacancy’s for the particular post

Leave a Comment