தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 450 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! | NIACL Recruitment 2023.

NIACL Recruitment 2023: தேசிய காப்பீட்டு நிறுவனம் ( New India Assurance Company Ltd ) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Administrative Officer (GENERALISTS & SPECIALISTS) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 450 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தபடுவார்கள். NIACL Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Website www.newindia.co.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

மத்திய வேளாண் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! 100000 வரை ஊதியம்

Latest Government Jobs – Click Here

niacl recruitment

NIACL Recruitment 2023 Notification Details

JOB CATEGORYAdministrative Officer
Official Websitewww.newindia.co.in
SalaryRs.80,000
Education qualificationAny Degree
No. of vacancies450
Job LocationAll Over India
Age LimitAs, per the NIACL Recruitment 2023 Minimum Age limit is 21 & Maximum Age limit was 30
Apply ModeOnline
Selection ProcessWritten Test & Personal Interview

மொத்த காலிப்பணியிடம்450

ஊதிய விவரம்

Administrative Officer (GENERALISTS & SPECIALISTS) பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ரூ.50925 – 2500 (14) -85925 – 2710(4) – 96765/- Basic Pay ஊதியமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

தமிழ்நாடு அரசுப் பணி! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

NIACL Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி Graduation/ Post Graduation முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

12 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

விண்ணபிக்கும் முறை

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமும் தகுதியம் உள்ளவர்கள் Administrative Officer பணிக்கு விண்ணபிக்கலாம். Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் இல் விண்ணப்பிக்கவும்.

12 வது முடித்துள்ளீர்களா! மத்திய அரசில் சூப்பர்ஆண வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தேர்வுசெய்யப்படும் முறை

NIACL Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Administrative Officer (GENERALISTS & SPECIALISTS) பணியிடங்களுக்கு Written Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

TN Social Welfare Recruitment 2023! 50000 வரை ஊதியம்!

NIACL Recruitment 2023 Important Dates & Notification PDF

NICAL Recruitment 2023 FAQ

How many vacancy’s are available on NICAL Recruitment 2023?

450 vacancy’s announced

What is the age limit of the Job?

21 to 30

Download Notification PDF

Leave a Comment