NIE Recruitment 2023: ICMR இன் தேசிய நோய்த்தொற்று நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 1 லட்சம் வரை மாத ஊதியம்!

NIE Recruitment 2023: மத்திய அரசின் ICMR (Indian Council Of Medical Research) in NIE (National Institute Of Epidemiology) இன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றிய வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் உள்ளன. NIE Recruitment 2023 பற்றிய முழு விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NIE Recruitment 2023

NIE Recruitment 2023 Notification Details

Organization NIE
JOB CategoryVarious Job Vacancy’s
Education qualificationB.E, B. Tech/DNB, Engineering/Post Graduate, M.SC, M.Tech, MBBS, Ph.D
No. of vacancies23
SalaryRs.1,00,000-Rs.32,000
Apply ModeOnline
Selection ProcessPersonal Interview
Official Website https://nie.gov.in

ஆவின் நிறுவனத்தில் 43,000 ஊதியத்தில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

மொத்த காலிப்பணியிடம் – 23

  • Consultant Medical – 03
  • Consultant Non-Medical- 02
  • Consultant (Non-medical) – IT – 01
  • Consultant – Data Science/ML (Non-medical) – 01
  • Consultant– IT/Web Development (Non-medical) – 01
  • Consultant – Epidemiology (Medical) – 01
  • Consultant – Research Assistant (Non-medical) – 01
  • : Consultant – Research Assistant (Non-medical) – 13

கல்வித்தகுதி

NIE Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Degree of B.E, B. Tech/DNB, Engineering/Post Graduate, M.SC, M.Tech, MBBS, Ph.D முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

  • Consultant Medical – Rs. 1,00,000/-
  • Consultant Non-Medical – Rs. 75,000/-
  • Consultant IT/DATA science – Rs. 1,00,000/-
  • Consultant Others – Rs. 32,000/-

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 65 முதல் 70 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

பெர்சனல் இன்டர்வியூ மூலமாக போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும்.

விண்ணபிக்கும் முறை

NIE Recruitment 2023 காலிப்பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ICMR இன் Official Website இல் உள்ள விண்ணப்ப பாடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ONLINE இல் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIE Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 18-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 01-09-2023

NIE Recruitment Notification PDF

NIE Application Form

NIE Recruitment 2023 FAQ

What is the education qualification for NIE Recruitment 2023?

Degree of B.E, B. Tech/DNB, Engineering/Post Graduate, M.SC, M.Tech, MBBS, Ph.D முடித்திருக்க வேண்டும்.

How many vacancy’s are available for the ICMR 2023 postings?

23

Leave a Comment