NIFT Recruitment 2023| மத்திய அரசு நிறுவனத்தில் தேரவில்லாத வேலைவாய்ப்பு! மாதம் 40,000 சம்பளம்! டிகிரி முடித்தால் போதும்!

NIFT Recruitment 2023 : மத்திய அரசின் NIFT ( National Institute Of Fashion Technology) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகஉள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Building Advisor பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Civil Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மத்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி இன் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 05 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு nift.ac.in/careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NIFT Recruitment 2023

NIFT Recruitment 2023 Notification Details

Organization NIFT
JOB CategoryBuilding Advisor
Apply Mode Online
SalaryRs.40,000
Selection Process Personal Interview
Official Website nift.ac.in
Address  NIFT Campus, Hauz Khas, Near Gulmohar Park, New Delhi -110016

NIFT கல்வித்தகுதி

Building Advisor பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.E. Civil Engineering முடித்திருக்க வேண்டும்.

Building Advisor சம்பளம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

NIFT Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து NIFT Recruitment 2023 Notification வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்.

NIFT Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 18-09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் :03-10-2023

Official Notification PDF

Leave a Comment