8வது முடித்தால் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளர் பணி! சம்பளம் 50,000: Nilgiris TNRD Recruitment 2023

Nilgiris TNRD Recruitment 2023

8வது முடித்தால் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளர் பணி! சம்பளம் 50,000| Nilgiris TNRD Recruitment 2023

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை (Tamil Nadu Rural Development) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நீலகிரி மாவட்ட குன்னூர் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Nilgiris TNRD Recruitment 2023 Notification Details

Organization Nilgiris TNRD Recruitment 2023
Education qualification8th
Age Limit18-37
No Of Vacancies1
SalaryRs.15,700 – Rs.50,000
Application FeeNil
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Office Assistant1

அலுவலக உதவியியலார் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

Diploma முடித்தால் போதும் மத்திய அரசில் 80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடனாகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 37 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

Nilgiris TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தபால் அல்லது நேரிலோ விண்ணப்பங்கள் பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Nilgiris TNRD Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 01-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-12-2023

OFFICIAL NOTIFICATION AND APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

மத்திய விமானப்படையில் 312 காலியிடங்கள் அறிவிப்பு!

80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! கவித்தகுதி 12

அண்ணா பல்கலைகழகத்தில் 232 Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு!

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

10th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசு வேலை!

Leave a Comment