தேசிய நரம்பியல் நிறுவனத்தில் 161 Nursing பணியிடங்கள் அறிவிப்பு! முழு விவரங்களுடன்| NIMHANS Recruitment 2023:

NIMHANS Recruitment 2023 : National Institute Of Mental Health & Neuro Sciences (NIMHANS) மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக NIMHANS நிறுவனத்தில் காலியாக உள்ள Nursing Officer பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 161 இடங்கள் உள்ளன.

Nursing முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் Bengaluru வில் பணியமர்த்தப்படுவார்கள். Central Government Jobs 2023 பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nimhans.ac.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NIMHANS Recruitment 2023 Notification Details

Organization National Institute Of Mental Health & Neuro Sciences
PostNursing Officer
Education Qualification B.Sc Nursing
Age Limit35Yrs
No. of vacancies161
Job LocationBengaluru
Apply ModeOnline
Selection ProcessEligibility Test
Official Website www.nimhans.ac.in

மொத்த காலியிடம்

Nursing Offcier பணிக்கு மொத்தம் 161 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

NIMHANS கல்வித் தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி

  • The candidate should clear B.Sc (Non-Nursing)/B.Sc Nursing From Government Recognized College Or University.
  • B.Sc Post Certificate/ Post Basic B.Sc. Nursing.
  • The Candidate Should be Registered as a nurse and midwife in the State/Indian Nursing Council.
  • Also, the candidate should have two years of Experience.

NIMHANS வயதுவரம்பு

மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 18/11/2023 வரை விண்ணப்பதாரரின் வயது 35 வரை இருக்கலாம். வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICAITON ஐ பார்க்கவும்.

NIMHANS Recruitment 2023

Nursing Officer சம்பள விவரம்

Nursing Officer பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. .9300-34800 with Grade Pay of Rs.4600/- ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Eligibility Test மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • மத்திய அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் NIMHANS Recruitment 2023 இன் Nursing Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் NIMHANS இன் அதிகாரப்பூர்வ இணையாதலாமான www.nimhans.ac.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை NIMHANS இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.

NIMHANS Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 18-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :18-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

ONLINE APPLICATION FORM

Leave a Comment