மாதம் 32,500 சம்பளத்தில் தேசிய நரம்பியல் மய்யத்தில் NIMHANS இல் வேலைவாய்ப்பு!

NIMHANS

மாதம் 32,500 சம்பளத்தில் தேசிய நரம்பியல் மய்யத்தில் NIMHANS இல் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் நரம்பியல் மய்யம் NIMHANS (  National Institute of Mental Health and Neurosciences) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு மொத்தம் 01 காலியிடம் உள்ளது. மேலும் இந்த பணிக்காக தேர்வுசெய்யப்படும் நபர்கள் 01 வருடம் ஒப்பந்தம் அடிப்படியில் Bengaluru வில் பணியமர்த்தப்படுவார். மேலும் விவரங்களுக்கு இந்த பதிவை முழுமயாக பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

NIMHANS Recruitment 2024 Notification Details

Organization NIMHANS Recruitment 2024
Education qualificationMaster’s Degree
Age Limit30
Job LocationBengaluru
Job CategoryProject Assistant
No Of Vacancies1
SalaryRs. 32,500
Application FeeNil
Selection processWritten Test
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeWalk-in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Project Assistant1
Post NameSalary Per Month
Project Assistant Rs. 32,500/-

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Project AssistantMaster’s degree in Molecular Biology / Biotechnology

50,000 மாத சம்பளத்தில் மத்திய அரசின் SAI இல் வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபாதாரரின் வயது அதிகபட்சமாக 30 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Walk-in Written/Skill Test மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • NIMHANS Recruitment 2024பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15/12/2023 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

NIMHANS Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி : 08-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment