NIT Tirchy யில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! உடனே விண்ணபியுங்கள்| NIT Tirchy Recruitment 2023

NIT Tirchy Recruitment 2023: National Institute Of Technology Trichy தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள INTERNSHIP பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nitt.edu இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NIT Tirchy Recruitment 2023 Notification Details

Organization National Institute Of Technology Trichy
Education qualificationM.Sc
Salary ரூ.6,000
No. of vacancies1
Job LocationTirchy
Apply ModeONLINE
Selection Process Written Test & Personal Interview
Official Websitewww.nitt.edu

மொத்த காலிப்பணியிடம் – 1

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் M.Sc இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

INTERNSHIP காக தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.6,000/- வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIT Trichy Recruitment 2023

தேர்வுசெய்யப்படும் முறை

NIT Tirchy Internship பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

  • தகுதியுள்ளவர்கள் NIT இன் Internship பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்கும் நபர்கள் www.nitt.edu கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பிறகு விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  • விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்த பின்னர் செய்யாக உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து கொள்ளவும்.
  • கடைசியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

NIT Tirchy Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 06-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :26-10-2023

Notification PDF

Apply Online

Leave a Comment