NLC நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

NLC Recruitment 2023: NLC (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. SME Operator பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 92 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10th அல்லது Equivalent Grade முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தது +5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். NLC Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NLC Recruitment 2023

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

NLC Recruitment 2023 Notification Details

Organization NLC
JOB CategorySME Operator
Education qualificationSSLC
SalaryRs.38,000
No. of vacancies92
Job LocationTamil Nadu
Age Limit62 Yrs Maximum
Apply ModeOnline
Application FeeSC/ST- Rs.236
Others Rs.486
Selection ProcessWritten Test & Physical Endurance
Official Website www.nlcindia.in

மொத்த காலிப்பணியிடம்92

கல்வித்தகுதி

NLC Recruitment 2023 இன் அகதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் SSLC or X (10th Std) or its equivalent (or) ITI in Mechanical / Electrical Trade முடித்திருக்க வேண்டும்.

குறிப்பு : 05 years (as on crucial date) in Operation of Specialized Mining Equipment (SME) i.e. Bucket Wheel Excavator, Mobile Transfer Conveyor , Spreader, Tripper Car, Stacker & Reclaimer of Mines / Thermal Power Stations.

NPCC நிறுவனத்தில் தேரவில்லாத வேலை! இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வயது வரம்பு

SME Operator பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 63 வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

அதிகாரப்பூர்வ இணயதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ONLINE இன் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்

  • SC /ST / Ex-servicemen candidates – Rs.236/-
  • UR / EWS / OBC (NCL) candidates – Rs.486/-

NLC Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி : 22-08-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 4-09-2023

NLC Recruitment 2023 Notification PDF

NLC Recruitment 2023 Direct Link Apply Online

NLC Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for the above post?

92

What is the education qualification for SME Operator Job?

SSLC Or equivalent to any grade Or ITI

SME Operator is the permenant Job?

No, the selected candidate can be doing work from the 12 month of joining date.

Leave a Comment