10,ITI, முடித்தவர்களுக்கு NLC இல் 295 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்: NLC Recruitment 2023

nlc recruitment 2023

10,ITI, முடித்தவராகளுக்கு NLC இல் 295 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்: NLC Recruitment 2023

மத்திய அரசின் NLC ( Neyveli Lignite Corporation Limited ) நிறுவனம் சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக NLC நிறுவனத்தில் காலியாக உள்ள 295 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 10,ITI இல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

NLC Recruitment 2023 Notification Details

Organization NLC
Education qualification10,ITI
No Of Vacancies295
Job CategoryGraduate Trainee
Application FeeSC/ST/PwBD/ ESM/DESM – Nil
For Others – Nil
Job LocationAll Over Tamil Nadu
Job TypeCentral government Jobs 2023
Age limitCentral Government Jobs 2023
Apply ModeOnline
Selection Process Written Test & Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

NLC நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Graduate Executive Trainee பணியிடங்களுக்கு மொத்தம் 295 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் 10,ITI இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் போட்டியாளர்களின் வயது குறைந்தது 18 இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Written Test & Personal Interview அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • NLC Recruitment 2023 பணியிடங்களுக்கு online மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் பதிவிறக்கம் செய்த படிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை சேர்க்கவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்பகட்டனத்தை செலுத்தவும்.
  • கடசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICAITON ஐ பார்க்கவும்.

NLC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 20-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :15-12-2023

OFFICIAL NOTIFICATION – CLICK HERE

OFFICIAL WEBSITE – CLICK HERE

APPLY ONLINE – CLICK HERE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசு வேலை! 8 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ICF இல் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு! 10,12,முடித்தால் போதும்!

Leave a Comment