Railway Recruitment 2023- Diploma முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! 312 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

Railway Recruitment 2023 : North Western Railway புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. North Western Railway Recruitment 2023 இன் அறிவிப்பின்படி Asst. Loco Pilot, Technical Assistant, Junior Engineer & Guard ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 312 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு 2-09-2023 உள்ளாக விண்ணப்பிக்கவும். North Western Railway Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Website (rrcjaipur.in) ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Railway Recruitment 2023

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் வேலைவியப்பு!

North Western Railway Recruitment 2023 Notification Details

Job CategoryAsst. Loco Pilot, Technical Assistant, Junior Engineer & Guard
Hiring Organization North Western Railway
SalaryG. Pay Level 2-G. Pay Level 6
Age Limit18 – 47
Education qualification12th / Diploma
No. Of Vacancy’s312
Job locationAll Over India
Application ModeOnline
Selection ProcessWritten Test ( Computer Based)
Official Websitehttps://www.rrcjaipur.in

மொத்த காலிப்பணியிடம்312

  • Assistant Loco Pilot – 206
  • Technician – 16
  • Junior Engineer – 44
  • Guard/ Train Manager – 46

வயது வரம்பு

North Western Railway Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 18 முதல் 47 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

Asst. Loco Pilot, Technical Assistant, Junior Engineer & Guard பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12th/ Diploma முடித்திருக்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

மத்திய அரசுப் பணியில் விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் North Western Railway Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்கலாம். Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கேட்டக்கப்பட்டுள்ள ஆவணக்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ONLINE இல் விண்ணப்பிக்கவும்.

SBI வங்கியில் 3,40,000 சம்பளத்தில் வேலை!

ஊதிய விவரம்

  • Assistant Loco Pilot – G.Pay Rs.1900 ( Level -2)
  • Technician – G.Pay Rs.1900 ( Level -2)
  • Junior Engineer – G.Pay Rs.4200 (Level -6)
  • Guard/Train Manager – G.Pay Rs. 2800 ( Level – 5)

North Western Railway Recruitment 2023 Notification PDF

  • அறிவிப்பு வெளியான தேதி : 03-08-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 02-09-2023
  • North Western Railway Recruitment 2023 Application PDF & Apply Link

North Western Railway Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for North Western Railway Recruitment 2023?

312

What is the education qualification for Railway Recruitment 2023?

12th / Diploma

Is there any experience required for this post?

No, the candidates selected by the basis of Written Test.

Leave a Comment