NPCC இல் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு தேரவில்லாத வேலை!உடனே அப்ளை பண்ணுங்க!

NPCC Recruitment 2023 : NPCC (National Projects Construction Corporation Limited) நிறுவனம் புதிய வேலைவிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Site Engineer in the Civil, Electrical and Mechanical field ஆகிய பணியிடங்களுக்கு 12 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Bachelor’s Of Engineering முடித்தவர்கள் NPCC Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NPCC recruitment

NPCC Recruitment 2023 Notification Details

Organization NPCC (National Projects Construction Corporation Limited)
JOB CategorySite Engineer
Salary Rs.33750
Education qualificationBachelor’s of Engineering
No. of vacancies12
Job LocationWest Bengal
Apply ModeOffline/ Postal
Selection ProcessWalk-In- Interview
Official Website www.npcc.gov.in

ISRO வில் பணிபுரிய விருப்பமா! அப்போ உடனே அப்ளை பண்ணுங்க! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.

மொத்த காலிப்பணியிடம் – 12

கல்வித்தகுதி

National Projects Construction Corporation Limited பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Bachelors Of Engineering In Concern Field இல் (Civil, Mechanical, Electrical) முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

NPCC in அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Site Engineer பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 33,750 + Allowance வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 40 வயது வரை இருக்க வேண்டும் என NPCC Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL நிறுவனத்தில் 90,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

தேர்வுசெய்யப்படும் முறை

28-08-2023 மற்றும் 29-08-2023 ஆகிய தேதிகளின் NPCC Limited, Zonal Manager, Eastern Zonal Office, 3A Dr.S.N.Roy Road (Near Menoka Cinema Hall), Kolkata-700 029(WB) என்ற முகவரியில் நடைபெறும் Walk-In-Interview இன் நேர்முக தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும்.

விண்ணபிக்கும் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்தது தேவையான ஆவணங்களுடன் கீழகண்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

NPCC Limited, Zonal Manager, Eastern Zonal Office, 3A Dr.S.N.Roy Road (Near Menoka Cinema Hall), Kolkata-700 029(WB).

NPCC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 01-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-08-2023
Walk-In-Interview நடைபெறும் நாள் – 28 -08-2023 & 29-08-2023

NPCC Recruitment 2023 Official Notification Download PDF

NPCC Recruitment 2023 FAQ

What is the education Qualification for the above posting?

B.E (Civil, Mechanical, Electrical)

How many vacancy’s are available for the Site Engineer job?

12

Leave a Comment