NSCL Recruitment 2023: மத்திய அரசு நிறுவனத்தில் 89 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 77000 வரை மாத சம்பளம்!

NSCL Recruitment 2023: மத்திய அரசின் NSCL (National Seeds Corporation Limited) நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainee, Junior Officer, and Trainee ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தப்படுவார்கள் . மொத்தம் 89 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10,12, டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். NSCL Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NSCL Recruitment 2023

NSCL Recruitment 2023 Notification Details

Organization NSCL
JOB CategoryManagement Trainee, Junior Officer, and Trainee
Education qualificationDegree
No. of vacancies89
SalaryRs.22,000 – Rs.77,000
Age Limit27-30
Apply ModeOnline
Official Website addressindiaseeds.com

மொத்த காலிப்பணியிடம் – 89

கல்வித்தகுதி

National Seeds Corporation Limited இன் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதால், விண்ணப்பிக்கும் நபர்கள் வேலைக்கு ஏயற்ப கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

வயது வரம்பு

Junior Officer, Management Trainee பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 25-09-2023 – 27 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ22,000 முதல் ரூ.77,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணபிக்கும் முறை

National Seeds Corporation Limited இல் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் NSCL Recruitment 2023 இன் official Website இல் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ONLINE இல் விண்ணப்பிக்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Written Test மற்றும் Document Verification மூலமாக போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும்.

NSCL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 28-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-09-2023
Examination Date: 10-10-2023

Official Notification PDF

Apply Now

NSCL Recruitment 2023 FAQ

What is the last date to submit the application for NSCL Recruitment 2023?

25-09-2023

How many vacancy’s announced for NSCL Recruitment 2023?

89 vacancy’s are announced for various posts.

What was the education qualification for the NSCL Recruitment 2023?

The candidate should complete B.E, B.Sc. Or equivalent to any degree.

Leave a Comment