NTPC நிறுவனத்தில் Executive Trainee பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் 1.4 லட்சம்| NTPC Recruitment 2023

NTPC Recruitment 2023

NTPC நிறுவனத்தில் Executive Trainee பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் 1.4 லட்சம்| NTPC Recruitment 2023

மத்திய அரசின் NTPC ( National Thermal Power Corporation) நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நாடு முழுவதும் உள்ள NTPC அலுவலகங்களில் பணிபுரிய Executive Trainee – Finance பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 30 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் ஒரு வருடம் Contract அடைப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் NTPC Recruitment 2023 பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

NTPC Recruitment 2023 Notification Details

Organization NTPC ( National Thermal Power Corporation)
Education qualificationAny Degree
Age Limit21-30 Yrs
Job LocationAll Over India
Job CategoryExecutive Trainee – Finance
No Of Vacancies30
Job DurationOne Year
SalaryRs. 40,000 – Rs.1,40,000
Application FeeRs.300/-
Selection processComputer Based Test & Personal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Executive Trainee Finance30
Post NameSalary Per Month
Executive Trainee Finance Rs. 40,000 – Rs.1,40,000

கல்வித்தகுதி

NTPC Recruitmnet 2023 இன்Executive Trainee Financeபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கCA/ CMA முடித்திருக்க வேண்டும்.

2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 30 வரை இருக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/EWS/Women Candidates – Nil
  • For General Category Candidates – Rs.300/- (Non-Refundable)

தேர்வுசெய்யப்படும் முறை

NTPC Recruitment 2023 விண்ணப்பிக்கும் நபர்கள் Computer Based Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • NTPC Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://carees.ntpc.co.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபாத்துக்கொள்ளவும்.
  • கடைசி தேதி முடிவதற்குள் தங்களின் விண்ணப்பத்தை Official Website மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

NTPC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 06-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment