OIL India நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை! 70000 மாத சம்பளம்!

OIL India Recruitment 2023: மத்திய அரசு நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள Contractual Geologists (I&II) Posts பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தேர்வுசெய்யப்படும் நபர்கள் Guwahati ( Centre Of Excellence For Energy Studies) இல் 3 வருடம் Contract Basis இல் பணியமார்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. OIL India Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Oil India Recruitment

OIL India Recruitment 2023 Notification Details

JOB CATEGORYContractual Geologists (I&I)
Official Website https://www.oil-india.com
SalaryRs.70,000
Education qualificationPG in M.Sc/M.Tech. in Geology/Applied Geology.
No. of vacancies02
Job LocationGawahati
Age LimitAs, per the Official notification Minimum Age limit is 24 & Maximum Age limit was 45
Apply ModeOffline / Walk-in-interview
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்02

01) Contractual Geologist-I Post 01

02) Contractual Geologist-II Post – 01

மத்திய அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை!

ஊதிய விவரம்

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Contractual Geologists (I&II) பதவிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் Rs.70000 (Rupees Seventy Thousand) வழங்கப்படும்.

கல்வித்தகுதி

OIL India Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி

  • 02-Years PG in M.Sc/M.Tech. in Geology/Applied Geology.
  • Ph.D Degree in Specialization in Organic Geochemistry
  • More than 01 Year Post Qualification Work Experience in Geological Laboratory of Oil and Gas Industry.

மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்

தமிழ்நாடு அரசில் மாதம் 50000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 24 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

OIL India Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Contractual Geologists (I&II) பணியிடங்களுக்கு Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18-08-2023 நடைபெறும் Walk-In-Interview இல் நேரடியாக காலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு OIL India Recruitment 2023 Official Notification ஐ பார்க்கவும்.

Oil India Recruitment 2023 Important Dates & Notification PDF

  • அறிவிப்பு வெளியான நாள் : 04-08-2023
  • நேர்முகத்தேர்வு ( Walk-In-Interview) : 18-08-2023
  • Oil India Recruitment 2023 Official Notification Download
  • Venue – Oil India Limited, Centre Of Excellence for Energy Studies, 5th Floor, NRL Centre, 122A, Christian Basti, G.S. Road, Guwahati, Assam, India, Pin-781005

Oil India Recruitment 2023 FAQ

How many vacancy’s on Oil India Recruitment 2023?

02

What is the education qualification for Oil India Recruitment 2023?

PG in M.Sc/M.Tech. in Geology/Applied Geology.

SSC Recruitment 2023! 12th முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் IRCON நிறுவனத்தில் 370000 சம்பளத்தில் வேலை

Leave a Comment