ONGC Recruitment 2023: ONGC இல் 2000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!10 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ONGC Recruitment 2023: மத்திய அரசின் ONGC நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நாடு முழுவதும் உள்ள ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 10 வது முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ONGC Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் வேலைவாய்ப்பு தகவல்களை உடனே அறிய இணையுங்கள் எங்கள் குழுவில்!

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

ONGC Recruitment 2023

ONGC Recruitment 2023 Notification Details

Organization ONGC
JOB CategoryApprentice
Education qualification10/ITI/Graduate
No. of vacancies2500
SalaryRs.7000-Rs.9000
Age Limit18-24
Apply ModeOnline
Official Address New Delhi, Deendayal Urja Bhawan, 5A, Nelson Mandela Marg, Vasant Kunj, India,

மத்திய அரசில் தேரவில்லாத வேலைவாய்ப்பு! 65,000 வரை மாத ஊதியம்!

மொத்த காலிப்பணியிடம் – 2500

  • Mumbai Sector = 436
  • Central Sector = 202
  • Northern Sector = 159
  • Western Sector = 732
  • Eastern Sector = 593
  • Southern Sector = 378

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 18 முதல் 24 வரை இருக்க வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

ONGC இன் Apprentice பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.7000 முதல் ரூ.9000 வரை வழங்கப்படும்.

விண்ணபிக்கும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் apprenticeshipindia.gov.in என்ற இணயதளத்தில் 1-09-2023 முதல் 20-09-2023 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

ONGC Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Merit அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ONGC Recruitment 2023 Important Dates

ONGC Recruitment 2023 FAQ

What is the last date to submit the application form for ONGC Apprentice Recruitment 2023?

20-09-2023

What is the education qualification for the apprentice post for the above post?

SSLC/Graduate/ITI

Leave a Comment