ITI, Diploma முடித்தவர்களுக்கு அரசு கல்லூரியில் Assistant, Clerk பணியிடங்கள் அறிவிப்பு! Palaniandavar Polytechnic College Recruitment 2023:

Palaniandavar Polytechnic College Recruitment 2023

ITI, Diploma முடித்தவர்களுக்கு அரசு கல்லூரியில் Assistant, Clerk பணியிடங்கள் அறிவிப்பு! Palaniandavar Polytechnic College Recruitment 2023

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள Junior Assistant, Typist, Record Clerk, Office Assistant, Instrument Mechanic, Skilled Assistant, Lab Assistant, Store Keeper பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ITI, Diploma, 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Click Here For the Latest Government Jobs

Palaniandavar Polytechnic College Recruitment 2023 Notification Details

Organization Palaniandavar Polytechnic College
Education qualificationITI, Diploma, 10th, 8th
Job Category Junior Assistant, Typist, Record Clerk, Office Assistant, Instrument Mechanic, Skilled Assistant, Lab Assistant, Store Keeper
No.Of Vacancy’s18
Job LocationPalani, Tamil nadu
Apply ModePostal
Selection ProcessPersonal Interview
Official Website palaniandavar.org.in

மொத்த காலிப்பணியிடம்- 18

கல்வித்தகுதி

Instrument Mechanic – Electrical and Electronics Engineering (ITI)

 Skilled Assistant – Mechanical (ITI)

 Lab Assistant – Mechanical (ITI)

 Skilled Assistant – Civil (ITI)

 Lab Assistant – Civil (ITI)

 Lab Assistant – Basic Engineering (ITI)

 Instrument Mechanic – Electronics and Communication Engineering (ITI)

 Store Keeper (Junior Assistant Cadre) – Office (SSLC)

 Junior Assistant – Office (SSLC)

Typist – Office (SSLC)

Record Clerk – Office (SSLC)

Office Assistant (8th Pass)

சம்பளம் விவரம்

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 15700 முதல் ரூ. 19500 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது 18 முதல் 37 வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Non Teaching பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பபடிவங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் தபால் மூலமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Correspondent, Arulmigu Palaniandavar Polytechnic College, Palani-624 601, Dindigul District.

Palaniandavar Polytechnic College Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 08-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM PDF

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

12 th முடித்தவர்களுக்கு மத்திய அரசில் Office Assistant பணி!

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு!

மாவட்ட சுகாதார அமைப்பில் Data Entry பணியிடங்கள் அறிவிப்பு!

10 th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் வேலை!

Leave a Comment