PGCIL Recruitment 2023: டிப்ளோமா முடித்தவர்களுக்கு 400+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! முழு விவரம்!

PGCIL Recruitment 2023: மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள Diploma Apprentice பணியிடங்கள் நிறப்பப்படஉள்ளன. மொத்தம் 425 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் PGCIL Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

PGCIL Recruitment 2023

PGCIL Recruitment 2023 Notification Details

Organization Power Grid Corporation India Limited
JOB CategoryDiploma Apprentice
Education qualificationDiploma
No. of vacancies425
StripendRs.27500/-
Age Limit18-27
Apply ModeOnline
Official Website addresspowergrid.in

மொத்த காலிப்பணியிடம் – 425

  • Electrical – 344 Vacancy’s
  • Civil – 68 Vacancy’s
  • Electronics – 13  Vacancy’s

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.

விண்ணபிக்கும் முறை

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Website இல் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து ONLINE இல் விண்ணப்பிக்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Diploma Trainee பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் Computer Based Test மற்றும் Documents Verification மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

PGCIL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 01-09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-09-2023

PGCIL Recruitment 2023 Apply Link

Leave a Comment