மத்திய அரசின் PGCIL பவர் கிரிட் நிறுவனத்தில் 105 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

PGCIL Recruitment 2023: PGCIL (Power Grid Corporation Of India) மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியகிஉள்ளது. நிறுவனத்தில் Apprentice பணிக்கான 105 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30-07-23 விண்ணப்பிக்கலாம். PGCIL Recruitment பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

PGCIl Recruitment

PGCIL Recruitment 2023 Notification Details

PGCIL (Power Grid Corporation Limited) இல் பணிபுரிய தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த PGCIL Recruitment 2023 விண்ணப்பிக்கல்லம். மேலும் PGCIL Recruitment 2023 Job salary, PGCIL Recruitment Job Description, PGCIL Recruitment Job location, PGCIL Recruitment Job Age Limit, PGCIL Recruitment Job Application Fee, PGCIL RecruitmentJob Selection Process, PGCIL Recruitment Job How to apply போன்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

JOB CATEGORYApprentice
Official Website https://powergrid.in
Salary ரூ. 17,500
Education qualificationAny Degree
No. of vacancies105
Job LocationAll Over India
Age LimitAs, per the PGCIL Recruitment 2023 Maximum Age limit was 56
Apply ModeOnline
Selection ProcessMerit List & Certificate Verification
Application FeeNil
Postal AddressSouthern Region Transmission System -|| , Singhanayakanhalli, Yelahanka Hobli, Bengalure-560064

யுபிஎஸ்சி நிறுவனத்தில் 1,80,000 சம்பளம்! உடனே Apply பண்ணுங்க.

மொத்தகாலிப்பணியிடம் : 105

  • கர்நாடகா – 29
  • தமிழ்நாடு – 54
  • புதுச்சேரி – 2
  • கேரளா – 20

என மொத்தம் 105 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊதிய விவரம்

பவர் கிரிட் நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.17,500 வரை ஊதியம் கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் PGCIL Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Online முறையில் விண்ணப்பிக்கல்லம். மேலும் விவரங்களுக்கு PGCIL Recruitment Official Notification ஐ பார்க்கவும்.

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க Any Degree முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு PGCIL Recruitment Official Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

PGCIL Recruitment 2023 Important Dates & Notification Details

PGCIL Recruitment 2023 FAQ

How many vacancies are available on PGCIL Recruitment 2023?

105 vacancies are available on PGCIL Recruitment 2023

What is the education qualification for PGCIL Recruitment 2023?

Any Degree & you can check the education qualification on www.powergrid.in

NIA நிறுவனத்தில் 97 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

சென்னை மெட்ரோவில் டிகிரி முடித்தவர்களுக்கு 80,000 சம்பளத்தில் வேலை

Leave a Comment