டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 2.08 லட்சம்|PGIMER Recruitment 2024

PGIMER Recruitment 2024

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 2.08 லட்சம்|PGIMER Recruitment 2024

மத்திய அரசின் PGIMER ( Postgradute Institute Of Medical Science & Research) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக PGIMER Chandigarh இல் காலியாக உள்ள Blood Transfusion Officer, Medical Physicist, Medical Officer, Physiotherapist, Technical Officer மற்றும் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

PGIMER Recruitment 2024 Notification Details

Organization Postgraduate Institute Of Medical Science & Research
Education qualificationDegree
Age Limit18-35
Job Location Chandigarh
No Of Vacancies42
SalaryRs.18,000 to Rs. 2,08,700
Selection processWritten Test & Personal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply25/01/2024
Official Websitehttps://pgimer.edu.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Blood Transfusion Officer (Group A)01
Assistant Blood Transfusion Officer (Group A)02
Medical Physicist (Radiotherapy) (Group A)05
Tutor, NINE (Group A)06
Medical Officer (Staff Clinic) (Group A)02
Physiotherapist (Group B)01
Technical Officer (Dialysis) (Group B)01
Assistant Dietician (Group B)02
Assistant Security Officer (Group B)01
Library Clerk (Group C)01
Data Entry Operator Grade ‘A’ (Group C)02
Technician Grade-I (Laundry) (Group C)17
Medical Officer (Group A)01
Total42

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

PGIMERஇன் பல்வேறு காலியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.18,000 முதல் ரூ. 2,08,700 வரை அவர்களின் பதவிக்கு ஏயற்ப வழங்கப்படும்.

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Blood Transfusion Officer (Group A)A recognized medical qualification including I or II Schedule of Part II of the third schedule
Assistant Blood Transfusion Officer (Group A)A medical qualification included in Schedule I or II of the third schedule
Medical Physicist (Radiotherapy) (Group A)M.Sc. in Medical Physics
Tutor, NINE (Group A)B.Sc. Nursing with 5 years experience
Medical Officer (Staff Clinic) (Group A) medical qualification included in Schedule I or II of the third schedule
Physiotherapist (Group B)Master’s Degree in Physiotherapy 
Technical Officer (Dialysis) (Group B) Degree in Electrical/Electronic Engineering from recognized University
Assistant Dietician (Group B) M.Sc. (Food & Nutrition)
Assistant Security Officer (Group B)Any Degree
Library Clerk (Group C)Diploma
Data Entry Operator Grade ‘A’ (Group C)12th Pass
Technician Grade-I (Laundry) (Group C)12th/ITI
Medical Officer (Group A)medical qualification included in Schedule I or II of the third schedule

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.

PGMIR விண்ணப்பகட்டனம்

 • For SC/ST Category – Rs.800/-
 • For OBC/EWS Category – Rs.1500/-
 • PwBD- Nil

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

 • Computer Based Test
 • Skill Test
 • Personal Interview
 • Document Verification

விண்ணப்பிக்கும் முறை

 • PGIMER Recruitment 2024 இன் பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
 • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
 • எந்த பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளீர்களோ அந்தக் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
 • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
 • பின்னர் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
 • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 25/01/2024 உள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
 • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

PGIMER Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :26-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

PGIMER OFFICIAL WEBSITE LINK

Leave a Comment