இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் 62,000 | Post Office Recruitment 2024

Post Office Recruitment 2024

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் 62,000 | Post Office Recruitment 2024

இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு பெற பலரது விருப்பமாக உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்பதுத்திக்கொள்ளவும். இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி காலியாக உள்ள Motor Vehicle Assistant Skilled Labour-III பணிக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகிறன.

அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படும் நபர்கள் Bhopal இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Indian Post Office Recruitment 2024 Notification Details

Organization Indian Postal Department
Education qualification8 th
Age Limit18-30
Job LocationBhopal
Job CategoryMotor Vehicle Assistant Skilled Labour-III
No Of Vacancies1
SalaryRs.19,900/- Rs.63,200/-
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply07/01/2024

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Motor Vehicle Assistant Skilled Labour-III 1
Post NameSalary Per Month
Motor Vehicle Assistant Skilled Labour-III Rs.19,900/- Rs.63,200/-

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Motor Vehicle Assistant Skilled Labour-III 8th Pass with one year of experience

NHAI இல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! முழு விவரங்களுடன்!

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபாதாரரின் வயது 18 முதல் அதிகபட்சமாக 30 ( 12-12-2023) வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Computer Based Test மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Indian Post Office Recruitment 2024 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://indianpost.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Indian Post Office Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி : 14-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment