B.E. முடித்தவர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 184 காலியிடங்கள் அறிவிப்பு |POWERGRID Recruitment 2023:

Powergrid Recruitment 2023 : மத்திய அரசின் Power Grid Corporation Of India நிறுவனத்தில் காலியாக உள்ள Engineering Trainee பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 184 காலியிடங்கள் உள்ளன. இந்த அறிவிப்பின் மூலமாக Power Grid நிறுவனத்தில் காலியாக உள்ள Engineering Trainee (Electrical, Civil, Electronics, Computer Science) பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன.

B.E., B.Tech/M.E., M.Tech இல் தேர்ச்சி பெற்று GATE Exams இல் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் இந்தக் Central Government Jobs 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு www.powergrid.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Powergrid Recruitment 2023 Notification Details

Organization Power Grid Corporation Of India
PostEngineer Assistant
Education Qualification B.E,B.Tech/M.E,M.Tech
Age Limit28 Yrs
No. of vacancies184
Job LocationAll Over India
Apply ModeOnline
Application FeeRs. 500/-
Selection ProcessGate Score, Group Discussion, Personal Interview
Official Websitewww.powergrid.in

மொத்த காலியிடம்

Engineering Trainee பணியிடங்களுக்கு மொத்தம் 184 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Engineer Trainee (Electrical) = 144
  • Engineer Trainee (Civil) = 28
  • Engineer Trainee (Electronics) = 06
  • Engineer Trainee (Computer Science) = 06
Powergrid Recruitment 2023

Engineer Trainee கல்வித் தகுதி

Powergrid Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வித்தகுதி

  • The candidate should clear B.E, B.Tech/M.E, M.Tech From a recognized Institute
  • Also, the candidate should clear the corresponding subject in GATE Exmas

வயதுவரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 10/11/2023 வரை அதிகபட்ச மாக 28 வயது வரை இருக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

Engineer Trainee சம்பள விவரம்

Engineer Trainee பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- -3%- 1,40,000(IDA) ஊதிய மாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Engineer Trainee பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் தேர்வு GATE SCORES, Group Discussion & Personal Interveiw அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.powergrid.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள முக்கியமான ஆவணங்களை இணைக்கவும்.
  • பிறகு விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்க்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.

Powergrid Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 20-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :10-11-2023

Official Notification PDF

Online Application Form

Leave a Comment