மத்திய மின்சாரதுறையில் 203 காலியிடங்கள் அறிவிப்பு!கல்வித்தகுதி ITI/Diploma| PowerGrid Recruitment 2023

PowerGrid Recruitment 2023

மத்திய மின்சாரதுறையில் 203 காலியிடங்கள் அறிவிப்பு!கல்வித்தகுதி ITI/Diploma| PowerGrid Recruitment 2023

மத்திய அரசின் மின்சாரதுறை நிறுவனமான POWERGRID புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Technician Trainee பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் PowerGrid Recruitment 2023 அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

PowerGrid Recruitment 2023 Notification Details

Organization PowerGrid Recruitment 2023
Education qualificationITI
Age Limit21-27
Job Duration1 Year
No Of Vacancies203
SalaryRs.21,500/-
Application FeeRs.200 For General Category
Nil For SC/ST/EWS
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Junior Technician Trainee (Electrician)203

Junior Technician Trainee (Electrician) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.21,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் ITI/Diploma வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12 th முடித்தால் போதும் மத்திய அரசில் அருமையாக வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

விண்ணப்பதாரறின் வயது 21 முதல் 27 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

For General Category – Rs.200/-

For SC/ST/EWS – Nil

தேர்வுசெய்யப்படும் முறை

Computer Based Test, Document Verificaiton & Medical Examination அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

  • PowerGrid Recruitment 2023 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் உள்ள விவரங்களை சரிபார்க்கவும்.
  • பின்னர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கவும்.
  • மேலும் இது பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

PowerGrid Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 22-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment