Diploma முடிதவர்களுக்கு மத்திய அரசு வேலை! சம்பளம் 80,000 | Prasar Bharathi Recruitment 2023:

Prasar Bharathi Recruitment 2023

Diploma முடிதவர்களுக்கு மத்திய அரசு வேலை! சம்பளம் 80,000 | Prasar Bharathi Recruitment 2023

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Copy Writer, Correspondent பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 23 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Prasar Bharathi Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Prasar Bharathi Recruitment 2023 Notification Details

Organization Prasar Bharathi Recruitment 2023
Education qualificationDegree/  PG Diploma in Journalism/ Mass Communication
Age Limit18-40
No Of Vacancies23
SalaryRs.55,000 – Rs.80,000
Application FeeNil
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Copy Writer20
Correspondent3
Post NameSalary Per Month
Copy WriterRs.55,000
CorrespondentRs.80,000

கல்வித்தகுதி

Prasar Bharathi Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Degree/  PG Diploma in Journalism/ Mass Communication முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Prasar Bharathi Recruitment 2023 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Prasar Bharathi Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 01-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE LINK

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

மத்திய விமானப்படையில் 312 காலியிடங்கள் அறிவிப்பு!

80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! கவித்தகுதி 12

அண்ணா பல்கலைகழகத்தில் 232 Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு!

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

10th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசு வேலை!

Leave a Comment