12 வது முடித்தவர்களுக்கு மத்திய அரசில் அலுவலக உதவியாளர் வேலை|Raman Research Institute Recruitment 2023

Raman Research Institute Recruitment 2023

12 வது முடித்தவர்களுக்கு மத்திய அரசில் அலுவலக உதவியாளர் வேலை|Raman Research Institute Recruitment 2023

மத்திய அரசின் RRI (Raman Research Institute) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள Assistant Security Officer, Assistant Canteen Manager, Assistant, Assistant-I பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 12 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Central Government Jobs 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் +2,Graduate இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.rri.res.in ஐ பார்க்கவும்.

Raman Research Institute Recruitment 2023 Notification Details

Organization Raman Research Institute
Education qualificationAny Degree/ +2
Job CategoryAssistant Security Officer, Assistant Canteen Manager, Assistant, Assistant-I
No.Of Vacancy’s12
Job LocationBengaluru
Apply ModeONLINE
Selection ProcessWritten Test

மொத்த காலிப்பணியிடம்- 12

Raman Research Institute Recruitment 2023

RRI கல்வித்தகுதி

Assistant Security Officer

 • The Candidate should complete Any Degree
 • Ex-serviceman or Equivalent paramilitary forces with a minimum of 10 years of experience

Assistant Canteen Manager

 • Degree in Hotel Management with 05 Years of Experience.
 • Knowledge of computer Basics

Assistant

 • Any Degree from a recognized college or university
 • 3 years of experience with PSU or government organization

Assistant I

 • The candidate should complete +2
 • Able to read and write Hindi, Kannada, English

வயது வரம்பு

Assisatnt பணியிடங்களுக்கு விண்ணபிக்க இருக்கும் நபர்கள் வயது 18 முதல் அதிகபட்சமாக 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்

சம்பளம் விவரம்

 1. Assistant Security Officer – Pay level 7 (Rs.44900/-)
 2. Assistant Canteen Manager – Pay level 6 (Rs.35400/-)
 3. Assistant – Pay level – 4 (Rs.25500/-)
 4. Assistant I – Pay level – 2 (Rs.19900/-)

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு RRI Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

 • For SC/ST/EWS Candidates – Rs.175/-
 • For other candidates – Rs.850

RRI விண்ணப்பிக்கும் முறை

 • மத்திய அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Raman Research Institute Recruitment 2023 இன் Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
 • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் www.rri.res.in/other-openings என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
 • பின்னர் பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தி சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதனுடன் கேட்கப்பட்டுள்ள தேவையானன் ஆவணங்களை இணைக்கவும்.
 • பின்னர் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
 • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்டன படிவங்களை சரிபாத்துக்கொள்ளவும்.
 • பின்னர் கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.
 • மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

Raman Research Institute Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 04-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04-12-2023 (5.00pm)

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வந்தாச்சு!

B.E., முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 84 காலியிடங்கள் உள்ளன!

+2 முடித்தால் போதும் மத்திய அரசில் அருமையான வேலை!

Leave a Comment