ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி| Ramanathapuram TNRD Recruitment 2023 :

 Ramanathapuram TNRD Recruitment 2023

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி| Ramanathapuram TNRD Recruitment 2023

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள Office Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 இன் ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.ramanathapuram.nic.in ஐ பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

Ramanathapuram TNRD Recruitment 2023 Notification Details

Organization Ramanathapuram TNRD Recruitment 2023
Education qualification8th
Job CategoryOffice Assistant
SalaryRs.15,700 – Rs.50,000
Job LocationViluppuram
Age limit18 – 37
Application Fee Nil
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Office Assistant பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

  • Viluppuram Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
 Ramanathapuram TNRD Recruitment 2023

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் வயது 18 முதல் அதிகபட்சமாக 37 வயது இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்

அலுவலக உதவியாளர் ( Office Assistant ) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் ( Personal Interview ) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை

  • தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Viluppuram TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
  • www.viluppuram.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • சரியான முறையில் விண்ணப்பபடிவத்திய பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை சரியாக உள்ளதா என்ற ஒன்றுக்கு இரண்டு முறை சரிபாத்துக்கொள்ளவும்.
  • தங்களின் விண்ணப்பபடிவங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் கூடுதல் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

Ramanathapuram TNRD Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 7-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

30,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் 2200+ காலியிடங்கள் அறிவிப்பு

Aavin நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Leave a Comment