இராமநாதபுரம் மவாட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 8 : Ramanathapuram TNRD Recruitment 2024

Ramanathapuram TNRD Recruitment 2024

இராமநாதபுரம் மவாட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 8 : Ramanathapuram TNRD Recruitment 2024

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக இராமநாதபுரம் மவாட்ட மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் Ramanathapuram TNRD Recruitment 2024 பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Ramanathapuram TNRD Recruitment 2024 Notification Details

Organization Ramanathapuram TNRD Recruitment 2024
Education qualification8th Pass
Age Limit18-34
Job LocationRamanathapuram
Job CategoryOffice Assistant, Night Watchman
No Of Vacancies4
SalaryRs. 15,700 – Rs.50,000
Application FeeNil
Selection process Personal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Office Assistant3
Night Watchman1
Post NameSalary Per Month
Office Assistant Rs. 15,700 – Rs.50,000
Night Watchman Rs. 15,700 – Rs.50,000

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Office Assistant8th Pass
Night Watchmanதமிழில் எழுதி படிக்க தெரிந்துருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் பணி! உடனே விண்ணப்பியுங்கள்!

வயது வரம்பு

Ramanathapuram TNRD Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பபாதாரரின் வயது 18 முதல் 37 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Ramanathapuram TNRD Recruitment 2024பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபாத்துக்கொள்ளவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Ramanathapuram TNRD Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி : 08-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09-01-2024

OFFICIAL NOTIFICATION

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment