RBI நிறுவனத்தில் டிகிரி முடிதவர்களுக்கு மாதம் 1 லட்சம் வரை சம்பளம்.

RBI RECRUITMENT 2023| RBI VACANCY 2023 | RBI NOTIFICARTION 2023 | RBI JOBS 2023| BANK JOB | BANK RECRUITMENT 2023| ALL INDIA VACANCY | CENTRAL GOVERNMENT JOBS 2023

RBI Recruitment 2023: மத்திய அரசின் RBI ( Reserve Bank Of India) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. RBI Recruitment 2023 இல் Legal Officer, Mangaer, Asst Manager & Library Professional போன்ற காலி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவர்க்கப்படுகின்றன. இந்த வேலைவாய்புக்கான மொத்த காலியிடம் 10.

மேலும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் RBI Recruitment 2023 வேலைக்கு 23-06-23 வரை ONLINE மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பதிவினை முழுமையாக படிக்கவும்.

Join Our WhatsApp GroupClick Here
Join Telegram GroupClick Here

RBI RECRUITMENT 2023 NOTIFICATION

RBI RECRUITMENT 2023 ORGANIZATION DETAILS

Organization NameRBI (Reserve Bank Of India)
Job categoryBank Jobs
Recruitment RBI Recruitment 2023
AddressM52J+6X2, Kabab Main Gali, Tank Road, Dev Nagar, Karol Bagh, New Delhi, Delhi 110005
Official Websitewww.rbi.org.in

டிகிரி முடித்தால் போதும் மத்திய அரசில் மாதம் 80,000 வரை சம்பளம்

RBI RECRUITMENT 2023 FULL DETAILS

RBI RECRUITMENT 2023 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் RBI Recruitment 2023 Age limit, Salary, Qualification, Application Fee, Job location & Apply Mode பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

பதவி Legal Officer, Asst Manager, Manager & Library Professional
மொத்த காலிப்பணியிடங்கள் 10
கல்வித்தகுதி Legal Officer ( B.L.L.B),
For Manager, Asst Manager, Library Professional (Any Degree)
சம்பளம் Rs.44500 – 99750
மேலும் விவரங்களுக்கு RBI Recruitment 2023 Notification பார்க்கவும்
வயது வரம்பு 21 முதல் 35 வரை
பணியிடம் All Over India
விண்ணப்பகட்டனம் General/OBC/EWS category Rs.600
ST/SC/PwBD Rs.100
விண்ணபிக்கும் முறை ஆன்லைன் மட்டுமே
தேர்வு செய்யும் முறை Examination / Interview
முன் அனுபவம் 2-3 ஆண்டு முன் அனுபவம் தேவை
முகவரி https://opportunities.rbi.org.in/scripts/roles.aspx

RBI Recruitment 2023 Important Dates & Notification Details

அறிவிப்பு தேதி : 29-5-23
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-6-23
RBI RECRUITMENT 2023 NOTIFICATION Pdf
RBI RECRUITMENT 2023 APPLY ONLINE DIRECT LINK
RBI RECRUITMENT 2023

RBI RECRUITMENT 2023 விண்ணபிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள உள்ளவர்கள் RBI RECRUITMENT 2023 வேலைவைப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ONLINE மூலமாகவே விண்ணபிக்க முடியும். முதலில் Written Test மற்றும் INTERVIEW மூலமாக போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது பற்றி மேலும் விவரங்களுக்கு RBI RECRUITMENT NOTIFICATION 2023 Pdf பார்க்கவும்.

RBI RECRUITMENT 2023 FAQ

Full Form Of RBI?

Reserve Bank Of India

RBI Latest Recruitment 2023 Notification Last Date To Apply?

23-06-23 is the last date to apply for RBI latest recruitment 2023.

RBI Recruitment 2023 Official Notification Pdf

Leave a Comment