RITES நிறுவனத்தில் 1.8 லட்சம் சம்பளத்தில் வேலை! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

RITES Recruitment 2023: RITES (Rail India Technical & Economic Services) மத்திய அரசு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள Manager & Engineer பணியிடங்கள் Contract அடிப்படையில் நிறப்பப்படஉள்ளன. மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் RITES Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

RITES Recruitment 2023

RITES Recruitment 2023 Notification Details

Organization RITES (Rail India Technical & Economic Services)
JOB CategoryManager & Engineer
Education qualificationBachelor’s Degree
No. of vacancies18
Job LocationAll Over India
Age Limit40 Yrs Maximum
Apply ModeOnline
Application FeeSC/ST- Rs.300
Others Rs.600/-
Selection ProcessWritten Test & Interview
Official Website www.rites.com

NLC நிறுவனத்தில் 10 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

மொத்த காலிப்பணியிடம்16

  • Manager ( Sustainability) = 06 Vacancy’s
  • Engineer ( Sustainability) = 12 Vacancy’s

கல்வித்தகுதி

RITES நிறுவனத்தில் கூறப்பட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி கீழவருமாறு

  • Candidate should have a bachelor’s degree in Environmental/ Chemical/ Mechanical/ Civil/Mining/Electrical/ Biotechnology/ food technology Engineering or a Master’s (Post Graduate) degree in Environmental Sciences/ Environment Management/Environmental Studies/ Industrial Pollution Control/ Meteorology/ Atmospheric Sciences/ Life Science/ Public Health/ Natural Resource Management/ Biochemistry/ Biotechnology/ Zoology or any other degree relevant to the area of expertise from a recognized university.
  • Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் +7 வருடம் முன்அனுபவம் இருக்க வேண்டும்.
  • Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் +2 வருடம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 1-08-2023 இன் படி விண்ணப்பதாரரின் வயது 40 கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் SC/ST candidates கு 10 வருடம் கூடுதல் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

RITES இன் ஊதிய விவரம்

Manager & Engineer பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் கீழவருமாறு

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு RITES இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

Manager மற்றும் Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Official Website இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ONLINE இல் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்

RITES Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 03-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-08-2023
RITES Official Notification Download

RITES Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for the above post?

16 vacancy’s are available for this recruitment

What is the education qualification for this recruitment?

Bachelor’s Degree

மத்திய அரசு வேலை! தேர்வு இல்லை!

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மாதம் 90,000 வரை ஊதியம்!

ISRO வில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! 1.2லட்சம் சம்பளம்!

Leave a Comment