ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: RRC Northern Railways 2023

RRC Northern Railways 2023

ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் RRC Northern Railways 2023

Indian Railways மத்திய அரசு நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றிய வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Northern Railways இல் காலியாக உள்ள Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 1104 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

RRC Northern Railways பணியிடங்களுக்கு ITI, Diploma வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

RRC Northern Railways 2023 Notification Details

Organization RRC Northern Railways
Education qualificationITI/Diploma
Age Limit15-24
No Of Vacancies1104
Application FeeRs.100
Job LocationAll Over India
Job PeriodCentral Government Jobs 2023
Job CategoryApprentice
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Apprentice1104

கல்வித்தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் ITI/Diploma வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 15 முதல் 24 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

  • SC/ST/EWS/WOMEN/EX-SERVICE MAN – NIL
  • FOR OTHER CANDIDATES – Rs.100/-

தேர்வுசெய்யப்படும் முறை

RRC Northern Railways 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Merit List மற்றும் Document Verification அடிப்படியில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • RRC Northern Railways 2023 இன் Apprentice பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் மூலமாக register செய்து மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

RRC Northern Railways 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 28-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :24-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

Leave a Comment