SAI-Sports Authority Of India வில் வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 70,000 வரை மாத ஊதியம்.

SAI Recruitment 2023: SAI (Sports Authority Of India) மத்திய அரசின் வேலையாட்டு துறையில் புதிய வேலைவாய்ப்பு ஒன்று வெளியாகிஉள்ளது. காலியாக உள்ள Young Professionals (Accounts/Finance) பணிக்கு 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் SAI Recruitment 2023 கு விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

SAI Recruitment 2023

SAI Recruitment 2023 Notification Details

Organization SAI (Sports Authority Of India)
JOB CategoryYoung Professionals (Accounts/Finance)
SalaryRs. 50,000 – Rs.70,000
Education qualificationBachelor’s Degree
No. of vacancies01
Job LocationGujarat
Apply ModeOnline
Selection Process Personal Interview & Experience
Official Website www.sportsauthorityofindia.nic.in

மொத்த காலிப்பணியிடம் – 1

மத்திய அரசு வேலைவாய்ப்பு! 1.5 லட்சம் ஊதியம்!

ஊதிய விவரம்

Steel Authority Of India வின் Young Professionals (Accounts/Finance) பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 32 கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

SAI Recruitment 2023 இன் Official Notification இன் படி மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வித்தகுதி கீழவருமாறு.

B.E முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 57 காலிப்பணியிடங்கள் உள்ளன

தேர்வுசெய்யப்படும் முறை

நேர்காணல் மற்றும் Experience அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

SAI Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Website இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் Online இல் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SAI Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி: 07-08-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-08-2023

SAI Recruitment 2023 Official Notification Download PDF

SAI Recruitment 2023 FAQ

What is the full form of SAI?

Sports Authority Of India

How many vacancy’s are available for SAI Recruitment?

01

Leave a Comment