இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) டிப்ளோமா முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!சம்பளம் 50,000:

sai

இந்திய விளையாட்டு ஆணையத்தில் SAI டிப்ளோமா முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!சம்பளம் 50,000|

மத்திய அரசு நிறுவனமான SAI (Sports Authority Of India) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக SAI நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 22 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் SAI Recruitment 2023 பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

SAI Recruitment 2023 Notification Details

Organization Sports Authority Of India
Education qualificationDiploma, MBA, Any Degree
Age Limit32 Yrs
Job LocationAll Over India
Job CategoryYoung Professionals
No Of Vacancies22
SalaryRs. 50,000 Per Month
Application FeeNil
Selection processMerit List & Personal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Official Websitehttps;//sportsauthorityofindia.nic.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Young professionals22
Post NameSalary Per Month
Executive Trainee Finance Rs.50,000

கல்வித்தகுதி

SAI Recruitmnet 2023 இன் Young Professionals பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கDiploma/MBA/Any Degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் வங்கியல் பணிபுரிய விருப்பமா! முழு விவரங்களுடன்!

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 32 வரை இருக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/EWS/Women Candidates – Nil
  • For General Category Candidates -Nil

தேர்வுசெய்யப்படும் முறை

SAI Recruitment 2023 விண்ணப்பிக்கும் நபர்கள் Merit List & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • SAI Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://sportsauthorityofindia.co.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபாத்துக்கொள்ளவும்.
  • கடைசி தேதி 23/11/2023 முடிவதற்குள் தங்களின் விண்ணப்பத்தை Official Website மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

SAI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 08-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

OFFICIAL WEBSITE

Leave a Comment