மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! மாதம் 1,60,000 வரை சம்பளம்.

SAIL INDIA RECRUITMENT 2023: மத்திய அரசின் SAIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நிறுவனத்தில் காலியாக உள்ள specialist, GDMO பணியிடங்களுக்கு விண்ண்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Odisha வில் பணியமர்தப்படுவர்கள். மேலும் SAIL RECRUITMENT 2023 பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்.

sail India recruitment 2023

SAIL INDIA RECRUITMENT 2023 & ORGANIZATION DETAILS

Organization NameSAIL (Steel Authority Of India)
மொத்த காலிப்பணியிடங்கள் 10
கல்வித்தகுதி MBBS, DNS, MS
வயது வரம்பு 21-07-23 தேதியின் படி அடிகபட்ச வயது 69 ஆக இருக்க வேண்டும்
வேலையிடம் Jobs in Sundargarh, Keonjhar, Rourkela – Odisha
விண்ணப்பகட்டனம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படும்
அதிகாரப்பூர்வ websitehttps://sail.co.in

மாதம் 2.15 லட்சத்தில் மத்திய அரசு வேலை! உடனே APPLY பண்ணுங்க.

மொத்த காலிப்பணியிடங்கள்10

கல்வித்தகுதி

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க MBBS, DNB, MS, Post Graduate ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு SAIL RECRUITMENT 2023 OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

வயது வரம்பு

SAIL RECRUITMENT 2023 அறிவிப்பின்படி மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 21-7-23 தேதியின்படி அதிகபட்ச வயது 69கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் மாதம் ரூ. 90,000 முதல் 1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

SAIL RECRUITMENT 2023 அறிவிப்பின்படி மேற்கண்ட 10 காலிப்பணியிடங்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

SAIL INDIA RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS

HOW MANY VACANCY’S IN SAIL RECRUITMENT 2023

10 VACANCIES ARE AVAILABLE ON SAIL RECRUITMENT 2023

WHAT IS THE EDUCATION QUALIFICATION FOR SAIL RECRUITMNET 2023?

MBBS, MS, DNS

Leave a Comment