SBI வங்கியில் Junior Associate (Clerk) பணியிடங்களுக்கு 8773 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:

SBI வங்கியில் Junior Associate பணியிடங்களுக்கு 8773 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் உள்ள SBI வங்கி கிளைகளில் காலியாக உள்ள Junior Associate பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 8773 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. SBI Junior Associate Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க Any Degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Latest Government Jobs – Click Here

SBI Junior Associate Recruitment 2023 Notification Details

Organization State Bank Of India
Education qualificationAny Degree
No Of Vacancies8773
Job CategoryJunior Associate (Clerk)
Application FeeSC/ST/PwBD/ ESM/DESM – Nil
For Others – Rs.700/-
Job LocationChennai
Age limit20 – 28
Apply ModeOnline
Selection ProcessWritten Test & Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக நாடு முழுவதும் உள்ள SBI வங்கிகளில் மொத்தம் 8773 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Any Degree முடித்திருக்க வேண்டும். மேலும விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

வயது வரம்பு

Junior Associate (Clerk) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 20 முதல் 28 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

Section Application Fee
SC/ST/PwBD/ ESM/DESMNil
For other Candidates Rs.700/-
SBI Junior Associate Recruitment 2023

தேர்வுசெய்யப்படும் முறை

SBI Junior Associate Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Written Test & Personal Interview அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  1. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  2. SBI Junior Associate Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் ibpsonline.ibps.in என்ற இணையதள பக்கத்தில் முதலில் Registration செய்யவும்.
  3. பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும அதனுடன் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  4. தேவை இருந்ததால் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  5. பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக சமர்ப்பிக்கவும்.
  6. மேலும விவரங்களுக்கு SBI Junior Associate Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SBI Junior Associate Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 17-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :07-12-2023

OFFICAIL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE LINK

APPLY ONLINE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

10,12,ITI,Diploma முடித்தவர்களுக்கு ICF நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

10th முடித்தால் போதும்! IOB வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

10 th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 60,000 வரை மாத சம்பளம்!

தமிழ்நாடு அரசு வேலை! 8 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Leave a Comment