SBI Recruitment 2023: வங்கியில் வேலை செய்ய விருப்பமா! SBI வங்கியில் 6000+காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

SBI Recruitment 2023: இந்தியாவின் மிகப்பேரிய வங்கியான SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகிஉள்ளது. நாடு முழுவதும் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 989 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள SBI வங்கியில் பணியமர்த்தப்படுவார்கள். ANY Degree முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

SBI Recruitment 2023

SBI Recruitment 2023 Notification Details

Organization State Bank Of India
JOB CategoryApprentice
Education qualificationDegree
No. of vacancies6160
Time Period1 Year
SalaryRs.15,000
Age Limit21-28
Apply ModeOnline
Official Website addresssbi.co.in

மொத்த காலிப்பணியிடம் – 6160

கல்வித்தகுதி

Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் Graduate/ Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

SBI வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 1-09-2023 வரை விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 28 வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இந்த Apprentice பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Written Test மற்றும் Document Verification மூலமாக போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும்.

விண்ணபிக்கும் முறை

SBI Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Website இல் உள்ள லிங்க் மூலமாக ஆன்லைன் இல் 21-09-2023 உள் விண்ணப்பிக்கவும்.

SBI Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 01-09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-09-2023

SBI Recruitment 2023 Official Notification PDF

Apply Now

SBI Recruitment 2023 FAQ

What is the last date to submit for the Application For SBI Recruitment 2023?

21-09-2023

What is the education qualification for SBI Recruitment 2023?

Any Degree

Leave a Comment