SBI வங்கியின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! மாதம் 3,40,000 வரை சம்பளம்!

SBI Recruitment 2023: SBI ( State Bank Of India) சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி காலியாக உள்ள Faculty (Executive Education) விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வங்கி பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் SBI Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்கல்லம். தேர்வுசெய்யப்படும் நபர்கள் SBI, Kolkata வில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

sbi recruitment

SBI Recruitment 2023 Notification Details

JOB CATEGORY Faculty (Executive Education)
Official Websitehttps://sbi.co.in
Salary Rs. 25 lakhs to Rs. 40 lakhs per annum
Education qualificationPost Graduate with 3 years of experience
No. of vacancies01
Job Location, Kolkata
Age LimitAs, per the SBI Recruitment 2023 Minimum Age limit is 28 & Maximum Age limit was 55
Apply ModeOnline
Selection Process Personal Interview

ICICI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மொத்த காலிப்பணியிடம்01

ஊதிய விவரம்

SBI Recruitment Official notification இல் குறிப்பிட்டுள்ளபடி Faculty (Executive Education) பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு  Rs. 25 lakhs to Rs. 40 lakhs per annum ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 28 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்களைகழக்கத்தில் Post Graduate முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மேலும் 3 ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசின் NIACL நிறுவனத்தில் 450 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

விண்ணப்பிக்கும் முறை

Official Notification இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கேட்கப்பட்டுள்ள ஆவணக்களுடன் Online இல் விண்ணப்பிக்கவும். இது பற்றிய கூடுதல் விவரக்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெய்யும் முறை

மொத்த விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர், Education qualification & Experience அடிப்படையில் போட்டியாளர்கள் Short List செய்யப்படுவார்கள். தேர்வுசெய்யப்பட்டவர்கள் பிறகு Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

SBI Recruitment 2023 Important Dates & Notification PDF

SBI Recruitment 2023 FAQ

What is the education qualification for SBI Recruitment 2023?

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Post Graduate முடித்திருக்க வேண்டும்.

What is the Age Limit for SBI Recruitment 2023?

28 to 55

Leave a Comment