B.E, முடித்தவர்களுக்கு மத்திய அரசின் SETS நிறுவனத்தில் வேலை! சம்பளம் 80,000|SETS Recruitment 2023

SETS Recruitment 2023

B.E, முடித்தவர்களுக்கு மத்திய அரசின் SETS நிறுவனத்தில் வேலை! சம்பளம் 80,000 |SETS Recruitment 2023

SETS ( Society For Electronics Transactions & Security) மத்திய அரசு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக SETS நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant, Project Scientist பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 11 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

SETS நிறுவனத்தில் பணிபுரிய M.E.,M.Tech/B.E.,B.Tech இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SETS Recruitment 2023 அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

SETS Recruitment 2023 Notification Details

Organization SETS ( Society For Electronics Transactions & Security)
Education qualificationM.E.,M.Tech/B.E.,B.Tech
No Of Vacancies11
Salary Rs.30,000 – Rs, 80,000
Job LocationChennai
Job PeriodCentral Government Jobs 2023
Age35 Yrs maximum
Job Category Project Assistant, Project Scientist
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Project Scientist (Consultant Mode)1
Project Assistant 10
Total11

கல்வித்தகுதி

Project Scientist (Consultant Mode) – அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் M.Tech /M.E (Computer Science/ Information Security/Cyber Security/Network Security/ Embedded Systems/ Communication Systems/ VLSI Design/ Electronic Engineering) இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant – B.E / B.Tech ECE/EEE/E&I/CSE/IT/ICT முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களின் வயது அதிகபட்சமாக 35 வரை இருக்க வேண்டும்.

சம்பள விவரம்

Name Of PostSalary Per Month
Project Scientist (Consultant Mode)Rs.80,000
Project Assistant Rs.30,000 – Rs.50,000

தேர்வுசெய்யப்படும் முறை

விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview ( நேர்காணல்) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • SETS Recruitment 2023 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்த விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை 31/12/2023 முன்பாக ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கவும்.
  • மேலும் விவரங்களுக்கு SETS Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SETS Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 24-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :31-12-2023

OFFICIAL NOTIFICATION & ONLINE APPLICATION PDF

OFFICIAL WEBSITE PAGE

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 62,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசு வேலை! 30,000 வரை மாத ஊதியம்!

ஊரக வளர்ச்சி துறையில் 60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

Leave a Comment