55,000 சம்பளத்தில் அரசு வேலை! டிகிரி முடித்தால் போதும்|Sivaganga DPO Recruitment 2023:

Sivaganga DPO Recruitment 2023

55,000 சம்பளத்தில் அரசு வேலை! டிகிரி முடித்தால் போதும்|Sivaganga DPO Recruitment 2023

சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள Aspirant Block Fellow (வட்டார ஒருங்கிணைப்பாளர்) பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . Degree முடித்தால் போதும் மேலும் இந்த பணியிடங்களுக்கு. நேர்காணல் மூலமாக மட்டுமே போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும். இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

Sivaganga DPO Recruitment 2023 Notification Details

Organization Sivaganga DPO Recruitment 2023
Education qualificationAny Degree
No Of Vacancies1
Salary Rs.55,000
Job Category Aspirant Block Fellow
Job LocationSivaganga
Job TypeTn government Jobs 2023
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Aspirant Block Fellow (வட்டார ஒருங்கிணைப்பாளர்) பணிக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Any Degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

Sivaganga DPO Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரரின் வயது 22 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

சம்பள விவரம்

சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபருக்கு ஊதியமாக மாதம் ரூ.55,000/- வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுஎய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலக பணியிடங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் www.sivaganga.nic.in/recruitment என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அதனுடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Sivaganga DPO Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 20-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :04-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE LINK

APPLICATION FORM

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

8th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை! 60,000 வரை மாத ஊதியம்!

NLC இல் 295 Apprentice பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் புள்ளியியல் துறையில் Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment