SJVN Recruitment 2023|டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் 80,000 சம்பளத்தில் மத்திய அரசுப் பணி!

SJVN Recruitment 2023: SJVN (Satluj Jal Vidyut Nigam Limited – SJVN) மத்திய அரசு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Field Engineer, Field Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. CA or ICWA, CMA, Degree, Graduation, Post Graduation, MBA முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தப்படுவார்கள். SJVN பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 15-10-2023 குள்ளன விண்ணப்பிக்கவும். மேலும் SJVN Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்ப்போம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

SJVN Recruitment 2023

SJVN Recruitment 2023 Notification Details

Organization SJVN
JOB CategoryField Officer, Field Engineers
Education qualification CA or ICWA, CMA, Degree, Graduation, Post Graduation, MBA
No. of vacancies29
SalaryRs.80,000-Rs.1,18,000
Job LocationAll Over India
Apply ModeOffline & Online
Selection ProcessPersonal Interview
Official Website www.sjvn.nic.in
AddressDGM (Recruitment), SJVN Limited, Shakti Sadan, Corporate Head Quarters, Shanan Shimla, HP-171006

மொத்த காலிப்பணியிடம் – 29

Field Engineer, Field Officer பணியிடங்களுக்கு மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

SJVN வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Field Engineer மற்றும் Field Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் CA or ICWA, CMA, Degree, Graduation, Post Graduation, MBA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது அதிகபட்சமாக 45 வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

மத்திய அரசின் SJVN Recruitment 2023 இன் Field Engineer, Field Officer பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.80,000 முதல் ரூ1,18,000 வரை வழங்கப்படும்

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

  • SJVN மத்திய அரசு பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.svjn.nic.in இணையதளத்திற்கு செல்லவும்.
  • பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள Application Form ஐ பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தை கவனமாக படித்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பிழை இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
  • மேலும் தேவையான ஆவணங்களை விண்ணப்ப படிவத்துடன் இணைக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர், விவரங்கள் அனைத்தும் சரி பார்க்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை SJVN இன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலமாக (அல்லது) மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

SJVN Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி :25-09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-10-2023

SVJN Recruitment Official Notification PDF

SVJN Recruitment Application Form PDF

SJVN Recruitment 2023 FAQ

What is the last date to submit the application form for SJVN Recruitment?

15/10/2023

How many vacancy’s are available for SJVN Field Officer & Field Engineer Recruitment?

29

Leave a Comment