12, ITI முடித்துள்ளீர்களா மத்திய ரயில்வேயில் 1785 காலியிடங்கள் அறிவிப்பு|South Eastern Railways Recruitment 2023:

South Eastern Railways Recruitment 2023

12, ITI முடித்துள்ளீர்களா மத்திய ரயில்வேயில் 1785 காலியிடங்கள் அறிவிப்பு|South Eastern Railways Recruitment 2023

Southern Railways நிறுவனம் புதிய வேலைவாய்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Southern Railways இல் காலியாக உள்ள Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ITI, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். South Eastern Railways Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

South Eastern Railways Recruitment 2023 Notification Details

Organization South Eastern Railways Recruitment 2023
Education qualification12th, ITI
Duration 1 Year
Age Limit18-42
No Of Vacancies1785
Application FeeGeneral- Rs.100/-
SC/ST/EWS- Nil
Job LocationJharkhand, Odisha, West Bengal
Job PeriodCentral Government Jobs 2023
Job CategoryApprentice
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Apprentice பணியிடங்களுக்கு மொத்தம் 1785 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் ITI/12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

South Eastern Railways Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 15 முதல் அதிகபட்சமாக 24 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

  • SC/ST/EWS/Women Candidates – Nil
  • For Other Candidates – Rs.100/-

தேர்வுசெய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Merit List & Document Verificaiton அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • South Eastern Railways Recruitment 2023 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து 28/12/2023 குல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இது பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

South Eastern Railways Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 29-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :28-12-2023

OFFICIAL NOTIFICATION PDF AND APPLICATION FORM

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

Leave a Comment