தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 10| TNHRC Recruitment 2024:

tnhrc recruitment 2024

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 10| TNHRC Recruitment 2024

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலயத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி இந்து சமய அறநிலயத்துறையின் கீழ் இயங்கும் ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு காலியிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

TNHRC Recruitment 2024 Notification Details

Organization TNHRC Recruitment 2024
Education qualificationAny Degree, 8th,10th
Age Limit18 Yrs
Job LocationKanyakumari
No Of Vacancies30
Job DurationPermanent
Application FeeNil
Selection process Personal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Assistant Professor5
Typist1
Treasurer1
Office Assistant2
Lab Assistant3
Registrar2
Library Assistant1

Diploma முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு! 50,000 மாத சம்பளம்!

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Assistant ProfessorAny Degree
Typist10th Pass
Treasurer10th Pass
Office Assistant8th Pass
Lab Assistant10th Pass
Registrar10th Pass
Library Assistant10th Pass

2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

இந்து சமய அறநிலயத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • TNHRC Recruitment 2024 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் www.skdc.org இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபாத்துக்கொள்ளவும்.
  • சரிபார்த்த படிவங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TNHRC Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி : 06-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE PAGE

Leave a Comment