10 வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 26146 காலியிடங்கள்|SSC Constable Recruitment 2023:

SSC Constable Recruitment 2023

10 வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 26146 காலியிடங்கள்|SSC Constable Recruitment 2023

SSC ( Staff Selection Comission) மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக மத்திய அரசில் காலியாக உள்ள Constable (GD) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. SSC GD வேலைக்கு மொத்தம் 26146 காலியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் SSC GD பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31/12/2023. இது பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

SSC Constable Recruitment 2023 Notification Details

Organization SSC
Education qualification10th
No Of Vacancies26146
Job LocationAll Over India
Job TypeCentral Government Jobs 2023
SalaryRs.21,700 – Rs.69,100
Age18 – 23 Yrs
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Constable GD பணியிடங்களுக்கு மொத்தம் 26146 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

SSC Constable GD Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 23 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பள விவரம்

Name Of PostSalary Per Month
SSC Constable GDRs.21,700 – Rs.69,100

விண்ணப்பகட்டனம்

CategoryApplication Fee
SC/ST/EWSNIL
For Others Rs.100/-

தேர்வுசெய்யப்படும் முறை

  • Computer Based Test, Physical Standard Test & Physical Efficiency Test
  • Medical Examination
  • Document Verification

விண்ணப்பிக்கும் முறை

  • SSC Constable GD Recruitment 2023 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தி சரியான முறையில் பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை 31/12/2023 உள்ளாக ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கவும்.
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SSC Constable Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 24-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :31-12-2023

OFFICIAL NOTIFICATON PDF

APPLY ONLINE LINK

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

மத்திய அரசு வேலை! 30,000 வரை மாத ஊதியம்!

தமிழ்நாடு அரசில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 62,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

திருவாரூர் மாவட்ட நல வாரியத்தில் நேர்காணல் மூலமாக Assistant பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன!

ஊரக வளர்ச்சி துறையில் 60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

Leave a Comment