SSC Recruitment 2023 |12 வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

SSC Recruitment 2023: SSC ( Staff Selection Commission) மத்திய அரசின் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. SSC Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மத்திய அரசின் பல்வேறு இடங்களில் காலியாக உள்ள Stenographer Grade C’ and Stenographer Grade ‘D’ மற்றும் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1200 கும் அதிகமான பணியிடங்கள் இந்தியா முழுவதும் இதன் மூலமாக நிறப்படவுள்ளன.

இந்த பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்கவேண்டும், மேலும் SSC Recruitment 2023 கு விண்ணப்பிக்க 12 வது முடித்திருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு SSC Recruitment 2023 இன் Official Website ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

ssc recruitment 2023

SSC Recruitment 2023 Notification Details

மத்திய அரசுப் பணியில் வேலைசெய்ய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் SSC Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்கல்லம். SSC Recruitment 2023 Job Category, Job location, Salary, Selection process, Apply Mode, Application Fee, மேலும் பல்வேறு விவரங்களை பார்க்கலாம்.

JOB CATEGORYStenographer Grade C’ and Stenographer Grade ‘D’
Official Websitehttps://www.ssc.nic.in
SalaryCheck With The Official Notification
Education qualification12th
No. of vacancies1200
Job LocationAll Over India
Age LimitAs, per the SSC Recruitment 2023 Minimum Age is 18 and Maximum Age limit was 30
Apply ModeOnline
Application FeeRs.100/-
Selection ProcessWritten Test & Personal Interview
Application FeeRs. 150/-
Selection ProcessComputer Based Test (CBT) & Document Verification
Examination FeeRs.100/-
SSC Official AddressBlock No.12, CGO Complex, Lodhi Road, New Delhi -110003

IRCON நிறுவனத்தில் மாதம் 3,70,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

மொத்த காலிப்பணியிடம்1207

கல்வித்தகுதி

SSC Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு SSC Recruitment 2023 Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

  • Stenographer Grade ‘C’ will get a Grade Pay (Pre-revised) of Rs.4600
  • Stenographer Grade ‘D’ will get a Grade Pay ( Pre-revised) of Rs.2400.

SSC Recruitment 2023 Important Dates & Notification PDF

SSC Recruitment 2023 FAQ

How many vacancy’s are available on SSC Recruitment 2023?

1027 vacancy’s are available on SSC Recruitment 2023

what is the education qualification for SSC Recruitment 2023?

12th pass or equivalent to any Higher secondary course

மேலும் அறிக :

Leave a Comment