SSC Recruitment 2023:மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் 30,000:

 SSC Recruitment 2023

SSC Recruitment 2023:மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு

SSC (Staff Selection Comission) மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக SSC இல் காலியாக உள்ள Young Professionals (IT) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. SSC Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

SSC Recruitment 2023 Notification Details

Organization SSC
Education qualificationBE/B.Tech/BCA degree
No Of Vacancies5
Job LocationNew Delhi
Job PeriodCentral Government Jobs 2023
AgeUpto 32 Yrs
Salary Rs.30,000
Job CategoryYoung Professionals
Job TypeCentral government Jobs 2023
Apply ModeOnline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Young Professionals 05

கல்வித்தகுதி

Young Professionals (IT) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் BE/B.Tech/BCA degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 32

மேலும வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

சம்பள விவரம்

SSC Recruitment 2023 இன் Young Professionals பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு e-mail மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
  • SSC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்த படிவம் சரியாக உள்ளது என சரிபார்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை sschq.e1@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
  • மேலும விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Under Secretary (Establishment-I), Staff Selection, Commission, Room No. 712, Block No.12, CGO Complex, Lodhi, Road, New Delhi-110 003,

SSC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 13-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :24-11-2023

OFFICIAL NOTIFICATION PDF 1

OFFICIAL NOTIFICATION PDF 2

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தேரவில்லாத அரசு வேலை! டிகிரி முடித்தால் போதும்!

60,000 சம்பளத்தில் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

10, ITI முடித்தவர்களுக்கு NLC இல் 900+ காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேலை! கவித்தகுதி B.A

Leave a Comment