B.E முடித்தவர்களுக்கு Steel Authority Of India நிறுவனத்தில் Safety Manager பணி! 65,000 வரை மாத சம்பளம்!

Steel Authority Of India Safety Manager Recruitment 2023 : B.E/B.Tech/ B.Sc (Aviation) முடித்தவர்களுக்கு மத்திய அரசின் Steel Authority Of India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Safety Manager பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் 03 வருடம் Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

Steel Authority Of India Safety Manager Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 31/10/2023 அன்று நடைபெறும் Walk-In-Interview இல் கலந்துக்கொள்ளவும். மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள் Odhisa வில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு www.sail.co.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Steel Authority Of India Safety Manager Recruitment 2023 Notification Details

Organization Steel Authority Of India
Education qualificationBE or B. Tech / B.Sc. (Aviation) / B.Sc. (PCM) (Regular course)
Salary ரூ.65,000
No. of vacancies1
Job LocationOdisha
Apply ModeONLINE
Selection Process Personal Interview
Official Websitewww.sail.co.in

மொத்த காலிப்பணியிடம் – 1

Safety Manager பணிக்காக மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

SAIL Recruitment வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது அதிகபட்சமாக 62 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

Steel Authority Of India நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Safety Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் BE or B. Tech / B.Sc. (Aviation) / B.Sc. (PCM) (Regular course) இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 65,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Steel Authority Of India Safety Manager Recruitment 2023

விண்ணபிக்கும் முறை

  • Steel Authority Of India வின் Safety Manager பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணிக்காக விண்ணபிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்துடன் (CV) 31/10/2023 அன்று கீழகண்ட முகவரியில் நடைபெறும் Walk-In-Interview இல் காலந்துகொள்ளவும்.

Walk-In-Interview நடைபெறும் இடம்

Office of CGM (TA and CSR), Town Services Department, Sector-2, Nearby Indira Gandhi Park Rourkela Steel Plant, Rourkea-769006.

Steel Authority Of India Safety Manager Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 07-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :31-10-2023

OFFICIAL NOTIFICATION PDF

Leave a Comment