SVNIT பல்கலைகழகத்தில் 12 Junior Assistant பணியிடங்கள் அறிவிப்பு! முழு விவரங்கள் உள்ளே|SVNIT Recruitment 2023:

SVNIT Recruitment 2023: Sardar Vallabhai Patel National Institute Of Technology (SVNIT) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Assistant பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 12 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Central Government Jobs 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் +2 வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் Surat (Gujarat) இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.svnit.ac.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். இந்த பதிவில் முழு விவரங்களை பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

SVNIT Recruitment 2023 Notification Details

Organization Sardhar Vallabhai Patel National Institute Of Technology (SVNIT)
PostJunior Assistant
Education Qualification +2
Age Limit27 Yrs
No. of vacancies12
Job LocationSurat
Apply ModeOnline
Application FeeRs. 500/-
Selection ProcessWritten Test
Official Websitewww.svnit.ac.in

மொத்த காலியிடம்

Junior Assistant பணியிடங்களுக்கு மொத்தம் 12 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

SVNIT Recruitment 2023

SVNIT கல்வித் தகுதி

  • சர்தார் வல்லபாய் படேல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் +2 வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Computer Skills, Stenography Skills பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயது 27 வரை இருக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

Junior Assistant சம்பள விவரம்

Junior Assistant பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. (Rs.5,200 – 20,200/-) with Grade Pay of Rs.2000/- வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

SVNIT இன் Junior Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test & Trade Test மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Central Government Jobs 2023 பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் SVNIT Recruitment இன் Junior Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • www.svnit.ac.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபாத்துக்கொள்ளவும்.
  • தேவை இருந்ததால் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கடைசி தேதி முடிவதற்குள் SVNIT இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

SVNIT Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 25-09-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :16-11-2023

SVNIT Official Notificaton PDF

SVNIT Online Applicaltion Form

Leave a Comment